சொல்லுடைத்தலும் பத்தியமைத்தலும்!
(Tambreaks)
இங்கு ஒருங்குறியில் (யூனிகோட்) தமிழ்ச் சொற்களை வரியின் கடைசியில் சீராக உடைப்பதற்கு ஏதுவாக இயந்திரக் கற்றல் மூலமாக உருவாக்கப்பட்ட மென்பொருள் ஒன்று தரப்பட்டிருக்கிறது . 'உள்ளீடு' பெட்டியில் தமிழ் பத்திகளை நிரப்பி, கீழே உள்ள 'அனுப்பு' பட்டனை அழுத்தினால் கீழே 'வெளியீடு' பெட்டியில் உடைக்கப்பட்ட சொற்கள் உள்ள வரிகளைப் பெறலாம். மேலுள்ளவை போல தோற்றமளித்தாலும் உடைக்கப்பட்ட இப்பத்திகளைக் கொண்டுபோய் பக்கங்கள் அமைக்கும் InDesign போன்ற மென்பொருளில் பொருத்தும் போது சொற்கள் அனைத்தும் சீராக உடைந்திருப்பதைக் காணலாம். இங்கு "மார்க் டவுன்" குறியிடல் மூலம் எது தலைப்பு, எது கட்டமிடல் (டேபிள்), படங்கள், கணிதம் (காடெக்ஸ் முறை) என்று உணர்த்தப்படுகிறது. உதாரணங்கள் இங்கு தரப்பட்டுள்ளன. இந்த "மார்க் டவுன்" முறையைப் பயன்படுத்தி கீழே "பக்கங்களாக்கு" பட்டனை அழுத்தி பக்கங்களைப் பெறலாம். படங்களை கீழே இறக்கி "மார்க் டவுன்" போன்ற குறியிடலில் "![title]({img2})" அடைப்புக்குறிகள் உள்ளே உணர்த்தவும்.
சிறிய மார்க் டவுன் பத்திகளை வாட்ஸ் அப், பேஸ்புக்கில் அனுப்ப இங்கே செலுத்தி பெற்று கொள்ளவும்.
வரிகளை கீழே நுழை அல்லது கோப்பிலிருந்தெடு:கேட்பொலி:
உள் விளிம்பு: mm; வெளி விளிம்பு: mm
முதல் தலைப்பு எழுத்துரு: அளவு: bold: சாய்வு:
இரன்டாம் தலைப்பு எழுத்துரு: அளவு: bold: சாய்வு:
மூன்றாம் தலைப்பு எழுத்துரு: அளவு: bold: சாய்வு: